இந்திய மாநிலங்களின் பெயர் மற்றும் அவற்றின் தலைநகரங்களின் பெயர்கள்.

<a href=Indian States and Capitals in Tamil" width="600" height="350" />

Tamilnadu Business, Health, <a href=Home Improvement Tips and Employment News" width="390" height="182" />

இந்திய மாநிலங்கள் மற்றும் தலைநகரங்கள்| Indian States and Capitals in Tamil

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே. இன்றைய பொது அறிவு பதிவில் நாம் பார்க்க இருப்பது நமது இந்திய நாட்டின் மாநிலங்களின் பெயர்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்களின் பெயர்களை பற்றி தான். இந்தியா மொத்தம் 28 மாநிலங்களும் 8 யூனியன் பிரதேசங்களையும் கொண்டுள்ளது. படிக்கின்ற மாணவர்களுக்கு மற்றும் போட்டித்தேர்விற்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

இந்திய மாநிலங்கள் மற்றும் தலைநகரங்கள்:

வ.எண் மாநிலங்கள் நிர்வாக தலைநகரம்
1. ஆந்திரப் பிரதேசம் அமராவதி
2. அருணாசலப் பிரதேசம் இடாநகர்
3. அசாம் திசுபூர்
4. பீகார் பாட்னா
5. சத்தீசுகர் ராய்ப்பூர்
6. கோவா பனாசி
7. குஜராத் காந்தி நகர்
8. அரியானா சண்டிகர்
9. இமாச்சலப் பிரதேசம் சிம்லா
10. தெலுங்கானா ஹைதராபாத்
11. சார்க்கண்ட் ராஞ்சி
12. கர்நாடகா பெங்களூரு
13. கேரளா திருவனந்தபுரம்
14. மத்தியப் பிரதேசம் போபால்
15. மகாராஷ்டிரா மும்பை
16. மணிப்பூர் இம்பால்
17. மேகாலயா சில்லாங்
18. மிசோரம் அய்சால்
19. நாகலாந்து கோகிமா
20. ஒடிசா புவனேஸ்வர்
21. பஞ்சாப் சண்டிகர்
22. இராஜஸ்தான் ஜெய்ப்பூர்
23. சிக்கிம் காங்டாக்
24. தமிழ்நாடு சென்னை
25. திரிபுரா அகர்தலா
26. உத்திரபிரதேசம் லக்னோ
27. உத்தரகண்ட் டேராடூன்
28. மேற்கு வங்கம் கொல்கத்தா

யூனியன் பிரதேசங்கள் மற்றும் தலைநகரங்கள் :

வ.எண் யூனியன் பிரதேசங்கள் தலைநகரம்
1. அந்தமான் நிக்கோபார் தீவுகள் போர்ட் பிளேர்
2. சண்டிகர் சண்டிகர்
3. தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ தமன்
4. ஜம்மு காஷ்மீர் சிறிநகர்
5. இலட்சத்தீவுகள் கவரத்தி
6. தேசிய தலைநகர் பகுதி புது தில்லி
7. புதுச்சேரி புதுச்சேரி
8. லடாக் லே
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil